Wednesday, May 15, 2019

அனைவருக்கும் ஜெய்பீம் கலந்த வணக்கம்.  வருகின்ற 19.05.2019 வேலூர் மாவட்டத்தில் உள்ள பொய்கை கிராமத்தில் ரஞ்சன் மஹால் இல் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை  புத்த பூர்ணிமா விழா நடைபெற இருப்பதால் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
என்றும் நட்பில் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு - பொய்கை 

No comments:

Post a Comment